மேலும் அறிய
Ajith Kumar : ரேஸ் டிராக்கில் சிங்கம் போல் உலா வரும் அஜித்..ஒவ்வொரு ஃபோட்டோவும் மிரட்டுதே
துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் அஜித்குமார் போட்டியிட இருக்கிறார். ரேஸ் டிராக்கில் இருந்து அஜித் குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளன

அஜித் குமார் , விடாமுயற்சி
1/6

துபாயில் நடைபெற இருக்கும் மிஷலின் 24H ரேஸில் நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த போட்டியில் அஜித் குமார் Porsche 992 GT3 Cup காரை பயண்படுத்த இருக்கிறார்.
2/6

அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றாலும் இந்த போட்டிக்கா அஜித் ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்து வருகிறார்கள்
3/6

போட்டிக்கு முன் பயிற்சியின் போது அஜித்தின் கார் விபத்திற்கு உள்ளாகியது. இதனால் அஜித் ரசிகர்கள் பதற்றத்திற்கு உள்ளாகினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இருந்து அஜித் எந்த வித காயங்களும் இல்லாமல் தப்பினார்.
4/6

இன்னும் சில நாட்களில் போட்டி தொடங்க இருக்கையில் அஜித் மற்றும் அவரது குழு கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
5/6

ரேஸ் டிராக்கில் இருந்து அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன
6/6

செம கெத்தான லுக்கில் அஜித்தின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன
Published at : 09 Jan 2025 05:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion