மேலும் அறிய
Vrushabha : ஒரே படத்தில் 3000 துணை நடிகர்கள்.. மாஸ் காட்டும் மோகன் லால்!
Vrushabha : மோகன்லால் நடிக்கும் வ்ருஷபா திரைப்படத்தில் 3000 துணை நடிகர்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோகன்லால்
1/6

கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் இயக்கும் வ்ருஷபா என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.
2/6

இந்த படத்தில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.
3/6

பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் தொடங்கியது.
4/6

இந்த படப்பிடிப்பில் மோகன்லால் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்று நடித்து வருகின்றனர்.
5/6

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நேஹா சக்ஸேனா, இப்படத்தில் 3000 துணை நடிகர்கள் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
6/6

நேஹா கொடுத்த இந்த தகவலால் இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிரியுள்ளது.
Published at : 14 Aug 2023 02:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement