மேலும் அறிய
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : வேடமணிந்து மகிழ்ந்த குழந்தைகள்..!

மதுரையில்_கிருஷ்ண_ஜெயந்தி
1/11

ராதை - கிருஷ்ண ஜெயந்தி அன்று அலங்காரம்.
2/11

கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிடுவது ஒரு மகிழ்ச்சிக்காக செய்யப்படுகிறது
3/11

மதுரை உத்தங்குடியில் கிருஷ்ணன் வேடமிட்ட குழந்தைகள் பானை உடைக்கிறார்கள்
4/11

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்.. ஒற்றை நாணயம் புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்...
5/11

பானையை உடைத்து வெண்ணைய சாப்பிட வேண்டியதுதான் பாக்கி.
6/11

கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்.. ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
7/11

ராதை மனதில் ராதை மனதில்.. என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க.. கண்ணா வா கண்டுபிடிக்க
8/11

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதை வேடமணிந்த குழந்தை.
9/11

ராதையின் கண்களில் ஒளிரும் குழந்தைப்பார்வை.
10/11

குட்டிக் கண்ணனும், குட்டி ராதையும் ஒரு போஸ்.
11/11

புல்லாங்குழல் ஊதும் கண்ணன்.
Published at : 30 Aug 2021 10:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கிரிக்கெட்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement