மேலும் அறிய
Astrology : உங்க பிறந்த தேதியை வைத்து பண வரவு எப்படி இருக்கும்-னு தெரிஞ்சிக்கலாம் வாங்க!
Astrology : பிறந்த தேதியை வைத்து ஒவ்வொருவரின் பண வரவை அறிந்துக்கொள்ளலாம் என ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது.

பணம்
1/6

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும் என சொல்லப்படுகிறது. 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பண சேர்த்து வைப்பது கடினமாக இருக்கும் என சொல்லப்படுகிறது
2/6

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பண வரவு இருக்கும் எனவும் அதற்கு ஏற்றது போல் நன்றாக செலவு செய்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது. 4,13,22,31ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு கஷ்டப்பட்டால்தான் பணம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது
3/6

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல பணவு இருந்தாலும், குறைவாகதான் சேமித்து வைப்பார்கள் என சொல்லப்படுகிறது. 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல பணவு இருக்கும் என்றும் அத்துடன் இவர்களுக்கு ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது
4/6

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அவர்களின் ஆற்றலையும் அறிவையும் வைத்து சுமாராக பொருள் ஈட்டுவார்கள் என சொல்லப்படுகிறது
5/6

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நன்றாக இருக்கும் என்றும் 35 வயதுக்கு மேல் வெற்றிகரமாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது
6/6

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல வருமானம் இருப்பதுடன் கடனும் இருக்கும் இல்லையென்றால் தர்மம் செய்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது
Published at : 02 Sep 2024 11:52 AM (IST)
Tags :
Astrologyமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion