மேலும் அறிய
Astrology : இந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவரா நீங்கள்? அப்போ ஒரு போதும் இதை செய்யாதீங்க!
Astrology : சில செயல்களை செய்யும் போது ஆதிக்க கிரகத்தின் சக்தி குறைந்துவிடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஜோதிட சாஸ்திரம்
1/6

சூரியன் ஆதிக்கத்தில் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எக்காரணம் கொண்டும் பொய் சொல்ல கூடாது என சொல்லப்படுகிறது
2/6

சந்திரன் ஆதிக்கத்தில் 2,11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்க கூடாது என சொல்லப்படுகிறது
3/6

வியாழன் ஆதிக்கத்தில் 3,12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்கள் மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைக்க கூடாது என சொல்லப்படுகிறது
4/6

ராகு ஆதிக்கத்தில் 4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஏமாற்றவே கூடாது என சொல்லப்படுகிறது. புதன் ஆதிக்கத்தில் 5,14,23 தேதிகளில் பிறந்தவர்கள் செயல்களை தள்ளிப்போட கூடாது என சொல்லப்படுகிறது
5/6

சுக்ரன் ஆதிக்கத்தில் 6,15,24 தேதிகளில் பிறந்தவர்கள் எதன் மீதும் அதிக பற்றுக்கொண்டு இருக்க கூடாது என சொல்லப்படுகிறது. கேது ஆதிக்கத்தில் 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் அதிகமாக யோசிக்க கூடாது என சொல்லப்படுகிறது
6/6

சனி ஆதிக்கத்தில் 8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் அளவுக்கு அதிகமாக உழைக்க கூடாது என சொல்லப்படுகிறது. செவ்வாய்ஆதிக்கத்தில் 9,18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் வாதிடக்கூடாது என சொல்லப்படுகிறது
Published at : 28 Aug 2024 02:58 PM (IST)
Tags :
Astrologyமேலும் படிக்க
Advertisement
Advertisement