மேலும் அறிய
Astrology Tips : படுக்கை அறையில் தூங்கும் போது இதையெல்லாம் அருகில் வைக்காதீங்க!
Astrology Tips : சில பொருட்களை தூங்கும் போது அருகில் வைத்தால் எதிர்மறையான ஆற்றல்கள் ஈர்க்கப்படும் என சொல்லப்படுகிறது.

படுக்கை அறை
1/5

மின்னணு சாதனங்களை தூங்கும் அறையில் வைத்தால், தூக்கம் கெடும் என சொல்லப்படுகிறது. அத்துடன் காலையில் பிரெஷ்ஷாக எழுந்திருக்க முடியாதாம்
2/5

துவைக்காத அழுக்கு துணிகளை தூங்கும் அறையில் வைக்க கூடாதாம். இதனால் கெட்ட கனவுகள் வருமாம்
3/5

காலணிகளை தூங்கும் அறையில் வைக்க கூடாதாம். இப்படி வைப்பது எதிர்மறையான ஆற்றல்களை ஈர்க்குமாம்.
4/5

தூங்கும் அறையில் மருந்து மாத்திரைகளை வைக்க கூடாதாம். இப்படி வைத்தால் உடல் ரீதியான பிரச்சினைகள் வந்து எப்போதும் மருந்து மாத்திரை சாப்பிடும் நிலை ஏற்படுமாம். மருந்துகளை வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் வைத்தால் உடல்நிலை சீக்கிரமாக தேறிவிடும் என சொல்லப்படுகிறது.
5/5

உறங்கும் போது படுக்கையின் அருகில் தண்ணீர் வைக்க கூடாதாம். அப்படி வைத்தால் திங்கள் கிரகத்தில் தாக்கம் ஏற்படுமாம். இதனால் மனநிலை மாற்றம், ஹார்மோன் சமநிலையின்மை, தூக்கமின்மை ஏற்படும் என சொல்லப்படுகிறது
Published at : 05 Sep 2024 11:49 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion