மேலும் அறிய
Unlucky Things : துரதிஷ்டத்தை ஈர்க்கும் இந்த பொருட்களை வீட்டில் வைக்காதீங்க!
Unlucky Things : வீட்டில் நாம் எது போன்ற பொருட்களை வைத்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியாமானது.
துரதிஷ்டம்
1/6

சப்பாத்தி கள்ளி : முட்களை கொண்ட செடிகள் கெட்ட ஆற்றலை ஈர்க்கும் என்பது நம்பிக்கை. மன அழுத்தம், பதற்றம், உறவுகளில் விரிசல் ஆகியவை உண்டாகுமாம்
2/6

பழைய நாட்காட்டி : உடைந்த கடிகாரத்தை போல பழைய நாட்காட்டியும் வளர்ச்சியையும் செழிப்பையும் தடுத்துவிடும் என்பது நம்பிக்கை. இறந்த காலத்தில் நடப்பவையே மீண்டும் மீண்டும் நடக்குமாம். ஏதோ ஒரு குறை வாழ்க்கையில் இருந்துக்கொண்டே இருக்குமாம்.
Published at : 29 Aug 2024 01:19 PM (IST)
Tags :
Astrology Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















