மேலும் அறிய
விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை - காரணம் என்ன?
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி 17.04.2024 தேதி முதல் 19.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 04.06.2024 ஆகிய தினங்களில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் இயங்காது.
![விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை - காரணம் என்ன? Lok Sabha Elections 2024 4 days Tasmac holiday in Villupuram district - TNN விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை - காரணம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/13/dd157aa675290bfbf9344fed9b4c9f181712992089355113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டாஸ்மாக் விடுமுறை
டாஸ்மாக் விடுமுறை
தமிழ்நாட்டில் மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறுகிறது. இதையொட்டி, 17.04.2024 காலை 10.00 மணி முதல் 19.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 04.06.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் [அனைத்து FL2 to FL1 (FL6 தவிர)] மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
DRY DAY
அரசாணை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மேற்கண்ட தினங்கள் DRY DAY ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17.04.2024 காலை 10.00 மணி முதல் 19.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 04.06.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 04.06.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion