மேலும் அறிய

டெல்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி - புறாக்களை பறக்கவிட்டு நன்றி தெரிவித்த தஞ்சை விவசாயிகள்

டெல்லியில் போராடி வீடு திரும்பும், பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு  பாராட்டினையும், நன்றியை, தெரிவிக்கும் வகையில் புறா பறக்கவிடப்பட்டது

இந்திய விவசாயிகளின் உரிமைகளை,  உள்நாடு,  பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமைப்படுத்திட நினைத்து, விவசாயிகளின் நலனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை, தகர்த்தெறிந்த,  தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வோடு அமைதி அறவழி போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் ஈடுபட்ட 700 விவசாயிகள் தங்களது இன்னுயிர்களை இழந்தனர்.  விவசாயிகளுக்கான வீர போராட்டங்களை, ஐக்கிய முன்னணி அமைத்து இந்திய உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர், டெல்லியில் சிங்கு, காசிப்பூர்,ஷஹான்ஜன்பூர், திக்ரி, ஆகிய எல்லைகளில் 380 நாட்களாக போராட்டம் நடத்தி உலக வரலாற்றில் புதிய பதிவினைப் படைத்தனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி - புறாக்களை பறக்கவிட்டு நன்றி தெரிவித்த தஞ்சை விவசாயிகள்

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய விடுதலை போராளிகள், தமது மனைவி, குழந்தைகள், கால்நடைகள், விட்டு பிரிந்து,  இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக, போராடி கடும்பணி, சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழை,  கொன்று தீர்த்த கொரோனாபற்றி கவலைப்படாமல்.  போராட்டம் நடத்தினர்.

நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’, கையில் ‘திமுக ஒழிக’ என்ற வாசகத்துடன் சுற்றிய இளைஞர்- கூட்டிச்சென்று போலீஸ் விசாரணை

டெல்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி - புறாக்களை பறக்கவிட்டு நன்றி தெரிவித்த தஞ்சை விவசாயிகள்

அதிமுக கொண்டு வந்த மருத்துவ கல்லூரிகள்...! திமுக சொந்தம் கொண்டாடுவதா? - பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி

இப்போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து,  வீரமாகப் போர் நடத்தி வெற்றி வாகை சூடி, அவர்களது சொந்த ஊர் திரும்பும்  விவசாயிகளுக்கு, தமிழ்நாட்டு வயல்களில், கழனிகளில் இருந்தபடியே,  தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்ப சங்கம் சார்பில், ஏராகரம் கிராமத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில்,   நன்றி பெருக்கை மகிழ்ச்சியையும், வீர வணக்கங்களையும் தெரிவித்தனர். இதில் விவசாயிகள், தேசியக் கொடியை கையில் ஏந்தி,  உழவு இயந்திரங்களை இயக்கி,  டெல்லி காசீப்பூர் எல்லையில் இருந்து 2021  குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராகட்ர் பேரணி போராட்டத்தில், பங்கேற்று, சிந்து எல்லையில் 28.11.2011 முதல் 4.12.2021 வரை போராட்டத்தில் பங்கேற்ற  விவசாயிகளான ஆதி கலியபெருமாள், இளங்கோ, இளவரசன், ஐயாரப்பன், சுந்தரவிமலநாதன் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விதமாக இனிப்புகளையும், பழங்களையும் வழங்கினர்.

7 மாதங்களுக்குள் 551 கோயில்களுக்கு குடமுழுக்கு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

டெல்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி - புறாக்களை பறக்கவிட்டு நன்றி தெரிவித்த தஞ்சை விவசாயிகள்

யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை என பொருள் கொள்வது தவறு - பூவுலகின் நண்பர்கள்

மேலும், டெல்லியில் போராடி வீடு திரும்பும், பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு  பாராட்டினையும், நன்றியை, தெரிவிக்கும் வகையில், அமைதிக்காக பயன்படுத்தப்படுவதும், பழங்காலத்து முறையான புறாக்களை பறக்க விடுவது போன்று,  10 வெண்புறாக்களை பறக்க விட்டு, நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்காரமாக இருந்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தும், வாழ்த்து கோஷங்களிட்டனர். ’

வருவாரா வைத்திலிங்கம் ? - பூட்டிக்கிடக்கும் ஒரத்தநாடு எம்.எல்.ஏ அலுவலகம் - வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் மக்கள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget