மேலும் அறிய
Thiruvarur Chariot Festival : ஆரூரா தியாகேசா.. முழக்கமிட்டு திருவாரூர் தேரை வடம்பிடித்து இழத்த பக்தர்கள்!
Thiruvarur Chariot Festival : உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடங்கிய நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
திருவாரூர் ஆழித்தேர் திருவிழா
1/7

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவில் 5 வேலி பரப்பளவைக் கொண்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என போற்றப்படும் பெருமை வாய்ந்த இந்தத் தேரின் உயரம் 96 அடியும் 350 டன் எடை ஆகும்.
2/7

வருடா வருடம் பங்குனி உத்திரத்தில் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆழித்தேரோட்டத்திற்காக பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Published at : 21 Mar 2024 11:34 AM (IST)
Tags :
Thiruvarurமேலும் படிக்க





















