மேலும் அறிய
Advertisement
CM MK Stalin : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்பல்லோவில் அனுமதி - மருத்துவமனை அறிக்கை!
CM MK Stalin Hospitalised: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அப்பல்லோ மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.. அறிக்கை பின்வருமாறு..
சென்னையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், முதலமைச்சர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக (Routine Health Checkup) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்னும் தகவலை மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உடல்நலம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion