மேலும் அறிய
Tamilnadu Round up : ஒப்புதல் அளித்த ஆளுநர்.. டங்ஸ்டன் சுரங்க விவகாரம்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
Tamilnadu Roundup : தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Twitter
- பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
- இன்று முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியத்துக்கு இன்று அடிக்கல்.
- ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்
- ஜல்கான் ரயில் விபத்து - ஒரே நேரத்தில் 13 பேர் உயிரை இழந்த சோகம்!
- த.வெ.கவில் நிர்வாகிகள் நியமனத்துக்குப் பணம் வசூலா?.. நிர்வாகிகளுக்கு த.வெ.க. தலைமை எச்சரிக்கை
- கோபிசெட்டிப்பாளையம் அருகே 4 பேர் தற்கொலை வழக்கில் 4 பேர் கைது
- நீலாங்கரையில் உள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்கு
- வேலூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் மெத்தனால் பறிமுதல்
- வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை
- கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு ரூ.300 கோடி மானியம் விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
- மடைமாற்றம் செய்வதே ஈபிஎஸ் வேலை -அமைச்சர் தங்கம் தென்னரசு
- புதுக்கோட்டை மடைமாற்றம் செய்வதே ஈபிஎஸ் வேலை -அமைச்சர் தங்கம் தென்னரசு
- இங்கிலாந்து அணி எதிரான முதல் டி20 போட்டியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அசத்தல்
- “ முதலில் நீ யார்? நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்று இயக்குனரை மிஷ்கினை வறுத்தெடுத்த நடிகர் அருள்தாஸ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion