மேலும் அறிய
Kamal Haasan Press Meet LIVE: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு முழு ஆதரவு - கமல்ஹாசன் அறிவிப்பு
Kamal Haasan Press Meet LIVE Updates: சென்னை ஆழ்வார்பேட்டையில் மநீம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், இதுகுறித்த உடனடி அப்டேட்களை தெரிந்து கொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்
LIVE
Key Events

ஈவிகேஎஸ் இளங்கோவன் - கமல்ஹாசன்
Background
Kamal Haasan Press Meet LIVE Updates: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி கா...
12:56 PM (IST) • 25 Jan 2023
நாடாளுமன்ற தேர்தல் குறித்து இப்போது விவாதிக்க தேவையில்லை - கமல்ஹாசன்
நாடாளுமன்ற தேர்தல் குறித்து இப்போது விவாதிக்க தேவையில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
12:48 PM (IST) • 25 Jan 2023
ஈரோடு கிழக்கின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் - கமல்ஹாசன்
ஈரோடு கிழக்கில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் - கமல்ஹாசன்
12:46 PM (IST) • 25 Jan 2023
இளங்கோவன் வெற்றிக்காக உறுதுணையாக இருப்போம் - கமல்ஹாசன்
இளங்கோவன் வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் உறுதுணையாக இருப்போம் - கமல்ஹாசன்
12:44 PM (IST) • 25 Jan 2023
பெரியாரின் பேரனை ஆதரிக்கிறேன்... அறிவித்த கமல்ஹாசன்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எனது நண்பரும், பெரியாரின் பேரனுமான இளங்கோவனை ஆதரிக்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
12:41 PM (IST) • 25 Jan 2023
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் - கமல்ஹாசன் அறிவிப்பு
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Load More
Tags :
Congress Kamal Haasan Press Meet Evks Elangovan Kamal Haasan Erode East By Election Erode East Bypoll Erode East By Election 2023 Erode East Bypoll 2023அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion