மேலும் அறிய

Theni dam water levels: தொடரும் கோடைமழையால் உயரும் தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

மதுரை , ராமநாதபுரம் உட்பட 5 மாவட்டத்திற்கு வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1272 கன அடியாக உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள  சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணையின் நீர்மட்டம்  உயர்ந்தது.

தேனியில் பெய்து வரும் கோடை மழை

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரமாகவும் பாசனத்திற்கும் உள்ள சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை பொழிவு இல்லாத இருந்தது. இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால் அணைக்கு நீர் வரத்து துவங்கி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது.

TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..

Theni dam water levels: தொடரும் கோடைமழையால் உயரும் தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

உயர்ந்த அணைகள் நீர்மட்டம்

எனவே நேற்று தேனி மாவட்டத்திற்கு மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை 7 மணி நேரத்திற்கும் மேலாக சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில்  பரவலாக கன மழை பெய்தது. கனமழையால் இரண்டு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் ஒரே நாளில் 115.12 அடியில் இருந்த நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 120.37 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் மஞ்சளார் அணையின் முழு கொள்ளளவான 57  அடியில் அணையின் நீர்மட்டம் 44அடியாக இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம்  2 அடி உயர்ந்து 46 அடியாக உயர்ந்துள்ளது.

ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?

Theni dam water levels: தொடரும் கோடைமழையால் உயரும் தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

முல்லை பெரியாறு அணை நீர் நிலவரம் 

முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழையின் சற்று அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டமானது 115.55 (142) அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு  வினாடிக்கு 100 கன அடியாகவும், அணைக்கு வரும் நீரின் அளவு 204 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் 1826 கன அடி நீர் உள்ளது.

Watch Video: அடி, உதை.. நாடாளுமன்றத்தில் உருண்டு புரண்ட எம்.பிக்கள் - மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினர்
Theni dam water levels: தொடரும் கோடைமழையால் உயரும் தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

அணைகளின் நிலவரங்கள் :

 சோத்துப்பாறை அணை : 120.37 (126.28)
 நீர்வரத்து : 100 கன அடி
 நீர் வெளியேற்றம்  : 3 கன அடி
 நீர் இருப்பு  : 90.30 மில்லியன் கன அடி 
 மழை அளவு  2.3 சென்டிமீட்டர்.

மஞ்சளார் அணை  46 (57)
 நீர்வரத்து : 302 கன அடி
 நீர் வெளியேற்றம் இல்லை
 அணையில் நீர் இருப்பு : 271.12 மில்லியன் கன அடி .
 மழை அளவு  8.5 சென்டிமீட்டர் பதிவு

வைகை அணை

நிலை- 49.64  (71)அடி
கொள்ளளவு:1946 Mcft
நீர்வரத்து: 263 கனஅடி
வெளியேற்றம் : 1272குசெக்வெசிட்டி:2511 Mcft

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Embed widget