மேலும் அறிய

வயிற்று வலிக்கு மருத்துவமனையில் அட்மிட்! 2 மாதங்களாக எச்.ஐ.விக்கு சிகிச்சை..! அரசு மருத்துவமனையில் அவலம்..!

ராமநாதபுரத்தில் வயிற்று வலி என்று வந்தவருக்கு இரண்டு மாதங்களாக எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது நயினார்கோவில். அந்த கிராமத்தில் வசித்து வருபவர் 52 வயதான விவசாயி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் அவருக்கு குணமாகவில்லை. இதையடுத்து, அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அவர்களும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். மேலும், எய்ட்ஸ் நோய்க்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வந்துள்ளனர். எய்ட்ஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்தும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை.


வயிற்று வலிக்கு மருத்துவமனையில் அட்மிட்! 2 மாதங்களாக எச்.ஐ.விக்கு சிகிச்சை..! அரசு மருத்துவமனையில் அவலம்..!

இதனால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்றுவலிக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்றும், அந்த விவசாயி எய்ட்சால் பாதிக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதைக்கேட்டு விவசாயி ஆனந்தம் அடைவதா? அதிர்ச்சி அடைவதா? என்று குழம்பியுள்ளார். பின்னர், அவருக்கு பித்தப்பையில் கல் உள்ளதாகவும், அதன் காரணமாகவே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறினர். இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பித்தப்பை கல் அகற்றப்பட்டது.

இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு நேற்று அந்த விவசாயி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மீண்டும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்று கூறியுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனக்கு எச்.ஐ.வி. இருப்பதாகவும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினீர்கள்? 2 மாதங்களுக்குள் எப்படி குணமானது? உங்களால் 2 மாதங்களால் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன் என்று தெரியுமா? என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.


வயிற்று வலிக்கு மருத்துவமனையில் அட்மிட்! 2 மாதங்களாக எச்.ஐ.விக்கு சிகிச்சை..! அரசு மருத்துவமனையில் அவலம்..!

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டனர். மேலும், இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளவும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரம் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. இதன்காரணமாக நோயாளிகள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து கல்லூரி டீனிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் தங்களது கவனத்திற்கு இந்த விவகாரம் வரவில்லை என்றும், அவ்வாறு நடந்திருந்தால் இது மிகப்பெரிய தவறு என்றும், இதுகுறித்து கண்டிப்பாக விசாரிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget