மேலும் அறிய
Advertisement
Top 10 News: சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! சூரசம்ஹாரம் காண குவியும் பக்தர்கள் - டாப் செய்திகள்
TOP 10 News: உலகம் முழுவதும் இன்று காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- உலகெங்கும் இன்று முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் திருவிழா; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
- சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்
- தமிழ்நாடு முழுவதும் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- சென்னையில் இன்று காலை முதல் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது – தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு
- அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
- அமெரிக்கா – இந்தியா இணைந்து செயல்பட டிரம்புடன் பிரதமர் மோடி உறுதி
- அமெரிக்காவின் துணை அதிபராக ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்ட பெண்ணின் கணவர் தேர்வு
- இருண்ட காலத்தில் நுழைந்து கொண்டிருக்கிறோம்; நம்பிக்கை, உண்மை ஒளியை மேம்படுத்துவோம் – கமலா ஹாரிஸ்
- சூரசம்ஹார நிகழ்விற்காக அம்பாளிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்வு சிக்கலில் சிறப்பாக நடந்தது- குவிந்த பக்தர்கள்
- தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு
- உள்துறை அமைச்சகம் நடத்தும் 2 நாட்கள் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டை அமித்ஷா தொடங்கி வைக்கிறார்
- இந்தியாவை தீவிரவாதம் இல்லாத நாடாக்க முயற்சி – உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
- ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வரும் தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற நகலை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.க. உறுப்பினர்கள்
- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் லோக் அயுக்தா அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை – கேள்விகளுக்கு சித்தராமையா பொறுமையாக பதில் அளித்ததாக தகவல்
- பாலியல் புகார் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிவின் பாலி; புகார் கூறிய பெண்ணை தான் பார்த்ததோ, பேசியதோ இல்லை என்ற விளக்கத்தை ஏற்று விடுவித்த காவல்துறை
- சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்ட கட்டுப்பாடு; தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு
- சட்டமன்ற தேர்தல் காரணமாக மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் ரூபாய் 438 கோடி பறிமுதல்
- இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை டர்பனில் தொடக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion