மேலும் அறிய

Breaking News: திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை - பிரதமர் மோடி வாழ்த்து செய்தி

இன்றறைய தினத்தின் முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை உடனடியாக இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News: திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை - பிரதமர் மோடி வாழ்த்து செய்தி

Background

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. போட்டியின் முடிவில், சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக, இந்த விழாவினை மாநில அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,  மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31ஆம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதிவரை முதல்கட்டமாகவும், மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதிவரை இரண்டாம் கட்டமாகவும் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.  அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

13:58 PM (IST)  •  15 Jan 2022

திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை - பிரதமர் மோடி வாழ்த்து செய்தி

பிரதமர் மோடி வாழ்த்து செய்தி, "திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்".

13:35 PM (IST)  •  15 Jan 2022

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

13:08 PM (IST)  •  15 Jan 2022

கோராக்பூர் தொகுதியில் யோகி ஆதித்தியநாத் போட்டியிடுவதாக பாஜக அறிவிப்பு

2022 உ.பி சட்டபேரவைத் தேர்தலில், கோராக்பூர் தொகுதியில் யோகி ஆதித்தியநாத் போட்டியிடுவதாக பாஜக அறிவிப்பு

12:40 PM (IST)  •  15 Jan 2022

முல்லை பெரியாறு அணை கட்டிய ஜான் ஜான்பென்னிகுயிக் 181 ஆவது பிறந்த நாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை

முல்லை பெரியாறு அணை கட்டிய ஜான் ஜான்பென்னிகுயிக் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

12:37 PM (IST)  •  15 Jan 2022

ஸ்டார்ட் அப் நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்

ஸ்டார்ட் அப் நிறுவன பிரதிநிதிகளுடன், பிரதமர்  நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார் .

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget