மேலும் அறிய
Breaking News Live: உலகளவில் 32.38 கோடி பேருக்கு கொரோனா
இன்றறைய முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

breaking
Background
உலகில் 32.38 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 55.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 26.52 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 7,08,644 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் ஒரேநாளில் 1,943 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் பிரிட்டனில் 99,652, இத்தாலியில் 1.86 லட்சம், பிரான்சில் 3.29 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
Load More
Tags :
Breaking News Covid-19 Latest News In Tamil Breaking News In Tamil Tamilnadu Coronavirus Latest News Latest Breaking News New Update
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















