மேலும் அறிய

சௌந்தர்யா மரணம் கொலையா? மோகன் பாபுடன் சொத்து பிரச்சனையா - கணவர் ரகு பரபரப்பு விளக்கம்!

நடிகை சௌந்தர்யா மரணம், விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என தகவல் பரவிய நிலையில் இது குறித்து சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கம் கொடுத்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக மின்னியவர் தான் நடிகை சௌந்தர்யா. குறிப்பாக தமிழில் இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவரின் அழகை பார்த்து மயங்கி, பல முன்னணி நடிகர்கள் இவரை தன்னுடைய படத்தில் புக் பண்ண ஆர்வம் காட்டினார்கள். இதுவே இவரின் வளர்ச்சி உச்சத்தை எட்ட காரணமாக இருந்தது.

ஏற்கனவே சௌந்தர்யாவின் 100 கோடி சொத்து, மோகன் பாபு வசம் உள்ளதாக கூறப்பட்டது. இப்போது அந்த அந்த இடம் 100 கோடி போகும் என்றாலும், சொந்தர்யா மரணத்திற்கு பின்னர் அதை சொந்தர்யாவின் பெற்றோர் தான், அவரிடம் பண தேவைக்காக விற்பனை செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு. 

சௌந்தர்யா மரணம் கொலையா? மோகன் பாபுடன் சொத்து பிரச்சனையா - கணவர் ரகு பரபரப்பு விளக்கம்!

இந்நிலையில், சௌந்தர்யாவின் மரணத்திற்கு நடிகர் மோகன் பாபு தான் காரணம் என சிட்டி மல்லு என்பவர் காவல்துறையில் புகார் அளித்த சம்பவம்... இன்று காலை முதலே டோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் நிகழ்வில் கலந்து கொள்ள, தன்னுடைய சகோதரருடன், கடந்த 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் சென்ற போது தான் இந்த விபத்து ஏற்பட்டு சௌந்தர்யா உயிரிழந்தார். சொந்தர்யா அந்த சமயத்தில் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. சௌந்தர்யா இறந்து சுமார் 21 ஆண்டுகள் கழித்து, சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, கொலை என சிட்டி மல்லு கூற என்ன காரணம்? பழிவாங்கும் முயற்சியா? அல்லது சௌந்தர்யா மரணத்தில் ஏதேனும் உண்மை மறைக்க படுகிறதா? என பல கேள்விகள் மனதிற்குள் எழ துவங்கியது.

பின்னர் சௌந்தர்யாவின் சொத்தை அவர் அபகரிக்க திட்டம் போட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக கூறினார். தற்போது இது குறித்து விளக்கம் கொடுக்கும் விதமாக பேசியுள்ள சௌந்தர்யாவின் கணவர் ரகு, இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை. என் மனைவியின் மரணம் பற்றி தவறான தகவல் பரவி வருகிறது. மோகன் பாபுவுடன் 25 வருடங்களாக நல்ல நட்புறவில் இருக்கிறோம். இந்த ஆதாரமற்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget