மேலும் அறிய

விஜய் டிவியின் 2 முக்கிய சீரியல்களின் நேரம் அதிரடி மாற்றம்; முழு விவரம் இதோ!

விஜய் சீரியலில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கள் முதல் இந்த மாற்றம் இருக்கும் என்று தகவல் தகவல் வெளியாகியிருக்கிறது.

சன் டிவியில் கிட்டத்தட்ட 20 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதற்க்கு போட்டியாக விஜய் டிவியில் மொத்தம் 10 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது பனி விழும் மலர்வனம், மகாநதி, சின்ன மருமகள், பொன்னி, சக்திவேல், தங்கமகள் இல்லம், நீ நான் காதல், தனம், சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி, அய்யனார் துணை, மகாநதி, கண்மணி அன்புடன், சிந்து பைரவி, ஆஹா கல்யாணம் போன்ற ஒவ்வொரு சீரியலும், தனித்துவமான கதைக்களத்தில் உருவாகி உள்ளது. 

இந்த சீரியல்களை பார்த்து ரசிப்பதற்கும், ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உள்ளது.  அதே போல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சீரியலின் வருகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.


விஜய் டிவியின் 2 முக்கிய சீரியல்களின் நேரம் அதிரடி மாற்றம்; முழு விவரம் இதோ!

ஏற்கனவே விஜய் டிவியில் தனம் மற்றும் அய்யனார் துணை என்ற 2 புதிய சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாக துவங்கியுள்ளது. எனவே தற்போது TRP ரேட்டிங்கை குறிவைத்து ஒரு சில சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி 2 சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல்  7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதே போல் எதிர்நீச்சல் மதுமிதா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த 2 சீரியல்களின் நேரம் மாற்றம் வரும் திங்கள் முதல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற சீரியல்கள் வழக்கம் போல் ஒளிபரப்பாகி வரும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget