மேலும் அறிய
Breaking News Today LIVE: வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்...
Breaking News Today LIVE: இன்றைய தினத்தின் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகள் அனைத்தையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Key Events
Background
சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு நேரலையில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
10:55 AM (IST) • 23 Jan 2022
வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்...
ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கிலும் வடபழனி முருகன் கோயிலில் இன்று திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
10:27 AM (IST) • 23 Jan 2022
வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படும் : அமைச்சர் மா.சு. தகவல்!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
Load More
Tags :
Pm Modi Covid-19 Latest News Coronavirus News Tamil Nadu Latest News Live Updates News Live Updates India Covid Vaccinationஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion