மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Russia Ukraine Crisis: உக்ரைனில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் சிக்கி, இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழப்பு..!
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் சிக்கிய இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
![Russia Ukraine Crisis: உக்ரைனில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் சிக்கி, இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழப்பு..! Russia Ukraine crisis: Ministry of External Affairs says that an Indian student Naveen sekarappa lost his life in shelling in Kharkiv Russia Ukraine Crisis: உக்ரைனில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் சிக்கி, இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/a0f3386a04e1b8c0fcc238c6065ab305_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உயிரிழந்த நவீன் சேகரப்பா
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மிகப்பெரிய அளவில் போர் தொடுத்து வருகிறது. அந்த நாட்டில் சிக்கியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் சிக்கிய இந்திய மாணவர் ஒருவர் கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்துள்ளது.
With profound sorrow we confirm that an Indian student lost his life in shelling in Kharkiv this morning. The Ministry is in touch with his family.
— Arindam Bagchi (@MEAIndia) March 1, 2022
We convey our deepest condolences to the family.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion