மேலும் அறிய

Aamir Khan Girlfriend: 60 வயசுல இந்த அமீர் கான் என்ன பண்ணி வச்சுருக்கார் பாருங்க.. காண்டாகும் இளசுகள்.!!

பாலிவுட் நடிகர் அமீர் கான் இன்று(14.03.25) தனது 60வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆனால் அதை சாதாரணமாக கொண்டாடவில்லை. இளசுகள் பொறாமைப்படும் அளவிற்கு ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரது லேட்டஸ்ட் பெண் தோழியை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்: TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! ”யாரையும் அவமதிக்கவில்லை” - அமைச்சர் தங்கம் தென்னரசு

60-வது பிறந்தநாளை கொண்டாடும் அமீர் கான் கடந்த வந்த பாதை

1965-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்த அமீர் கான், 1973-ம் ஆண்டு இந்தி படமான யாதோன் கி பாரத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது திரை வாழ்க்கையை தொங்கியுள்ளார். பின்னர், 1988-ல் கயாமத் சே கயாமத் தக் படத்தில் ஹீரோவாக நடித்து, தனது முழுநேர சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஹீரோவாக நடித்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால், பாலிவுட்டில் ஸ்டாராக மாறினார் அமீர் கான். தொடர்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்த அவர், 4 தேசிய விருதுகள், 9 ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசால், 2003-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2010-ம் ஆண்டில் பத்ம பூஷண் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். 

ஒரு நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் அமீர் கான். தான் தயாரித்து இயக்கிய தாரே ஜமீன் பர் படத்திற்காக, சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை இவர் வென்றுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் காதலியை அறிமுகப்படுத்திய அமீர் கான்

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் அமீர் கான். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக, கவுரி ஸ்ப்ராட் என்பவரை தனது காதலி என்றும், கடந்த ஒன்றரை வருடங்களாக அவர்கள் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறி, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியனார். 60 வயதில் காதலியை அறிமுகப்படுத்தி அவர் மீது இளசுகளுக்கு பொறாமை ஏற்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. 

அமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவர். முதலில் தயாரிப்பாளர் ரீனா தத்தாவை திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இரண்டு வாரிசுகள் உள்ளனர். பின்னர், அவரை பிரிந்து, இயக்குநர் கிரண் ராவை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அவரையும் பிரிந்தார் அமீர் கான்.

இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன் கவுரியை தான் சந்தித்ததாகவும், நடுவில் சில காலம் தொடர்பு இல்லாமல் இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு, தற்போது காதலியாக அவர் மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கவுரியை அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார் அமீர் கான். 

கவுரியின் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராம். அவரது தந்தை ஐரிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், அவரது தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் கூறப்படுகிறது. கவுரி தற்போது அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்தி பணிபுரிகிறார்.

வயசானாலும், உன் அழகும் ஸ்டைலும் குறையல என்ற வசனத்திற்கேற்ப, கட்டுமஸ்தாக உடலை வைத்திருக்கும் அமீர் கானை பார்த்து, இன்றைய இளசுகள் நிச்சயம் பொறாமை கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
E-Scooter subsidy : புதிய E-Scooter வாங்க ரூ.20,000 மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
புதிய E-Scooter வாங்க ரூ.20,000.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
E-Scooter subsidy : புதிய E-Scooter வாங்க ரூ.20,000 மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
புதிய E-Scooter வாங்க ரூ.20,000.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
Top 10 News Headlines: மாணவர்களுக்கு லேப்டாப், வேதாந்தாவிற்கு அனுமதி, ஐபோன் ஏற்றுமதி அபாரம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மாணவர்களுக்கு லேப்டாப், வேதாந்தாவிற்கு அனுமதி, ஐபோன் ஏற்றுமதி அபாரம் - 11 மணி வரை இன்று
Embed widget