Rahul Gandhi Detained: அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் பேரணி - ராகுல் காந்தி கைது
Rahul Gandhi: டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.
சோனியா காந்தியிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதை எதிர்த்து பேரணி மேற்கொண்ட ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.
All (Congress) MPs came here. They talked about inflation, unemployment. They (Police) are not allowing us to sit here. Discussions are not allowed inside (the Parliament) and here they are arresting us: Congress MP Rahul Gandhi before being detained, at Vijay Chowk in Delhi pic.twitter.com/QWbU2bM1vL
— ANI (@ANI) July 26, 2022
பேரணியில் ஈடுபட்ட ரஞ்சித் ராஜன், (Ranjeet Ranjan) கே.சி. வேணுகோபல் (KC Venugopal,) மாணிக்கம் தாகூர் (Manickam Tagore) இன்ரான் பிரதாப்கிரி (Imran Pratapgarhi), கே. சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
#WATCH | Delhi: Congress MPs march from Gandhi Statue in the Parliament premises towards Vijay Chowk, in protest against ED questioning of party's interim president Sonia Gandhi in National Herald case.
— ANI (@ANI) July 26, 2022
Rahul Gandhi also taking part in the protest march. pic.twitter.com/dfu18gdUoN
நேசனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், நாடாளுமன்றத்தில் காந்தி சிலையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.
Rahul Gandhi sits on road in protest as Sonia Gandhi questioned by ED
— ANI Digital (@ani_digital) July 26, 2022
Read @ANI Story | https://t.co/BioctBHOzH#SoniaGandhi #RahulGandhi #Congress #protest #EnforcementDirectorate pic.twitter.com/OTh4hnqBH9
விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராகுல்காந்தி தலைமையில் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டனர்.
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ராகுல் காந்தி கைதுhttps://t.co/wupaoCQKa2 | #RahulGandhi #Congress #SoniaGandhi #ParliamentMonsoonSession pic.twitter.com/97FvRKmmlI
— ABP Nadu (@abpnadu) July 26, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்