மேலும் அறிய

Today Headlines: உள்ளூர் டூ உலக செய்திகள் வரை உங்களுக்காக.. காலை தலைப்பு செய்திகள் இதோ!

Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு அரசு கூடுதலாக கடன் வாங்கவில்லை; 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ. 100 லட்சம் கோடி கடன் - சபாநாயகர் அப்பாவு பேட்டி
  • என்.எல்.சி விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்டால், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை
  • சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
  • ஆயிரம் ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு கிடைக்காத பெருமையை 9 ஆண்டுகளில் மோடி அளித்துள்ளார் - பாஜக தலைவர் அண்ணாமலை
  • கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 19 பேர் பிணை ரத்து - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • மணிப்பூர் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கனிமொழி, திருமாவளவன் ஆகிய உள்ளிட்ட 20 எம்.பிக்கள் அடங்கிய குழுவின் பட்டியலை இந்தியா எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெளியிட்டுள்ளது.
  • பாமக மண்ணைக் காக்கும் போராட்டம் தொடரும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்சியினர் மீதான தடியடிக்கு கண்டனம்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மகளிர் உரிமைத் தொகை; ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் விண்ணப்பங்கள் விநியோகம்

இந்தியா:

  • உலகமெங்கும் வாழும் புலிகளை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 
  • மணிப்பூர் நிலைமையை ஆராய்வதற்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் 20 எம்பிக்கள் இன்று மணிப்பூர் பயணம்
  • ராமேஸ்வரம் வந்தார் அமித்ஷா; கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணிப்பு
  • அதிகார பேராசையால் பெண்களின் கவுரவத்துடன் விளையாடுகிறது பாஜக - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
  • பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஒரு டிவீட் போட்டாலே தமிழக அரசில் பூகம்பம் வெடிக்கிறது என, உள்துறை அமைச்சர் அமித் ஷா (BJP Padayatra) பேசியுள்ளார்.
  • ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முடங்கி போயுள்ளது.

உலகம்: 

  • சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கி தூக்குத்தண்டனை நிறைவேற்றம்.
  • முல்லைத்தீவு புதைகுழி தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் - இலங்கையில் தமிழர்கள் முழு அடைப்பு போராட்டம்.
  • அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்க இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • பாகிஸ்தான் நாட்டிற்கு ரூ. 19,600 கோடி கடன் வழங்கியது சீனா. நைஜர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - ஐ.நா சபை கடும் கண்டனம்

விளையாட்டு: 

  • இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்.
  • ஸ்பெயின் ஆக்கி தொடர்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் 'டிரா' ஆனது.
  • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget