Breaking News LIVE, July 26: கூடங்குளம் அணுமின் நிலையம் வரலாற்றுச் சாதனை..!
Breaking News LIVE, July 26: தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE

Background
Breaking News LIVE, July 26: கூடங்குளம் அணுமின் நிலையம் வரலாற்றுச் சாதனை..!
Breaking News LIVE, July 26: நிதி ஆயோக் கூட்டம்: புதுவை முதல்வர் புறக்கணிப்பு?
Breaking News LIVE, July 26: டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணத்திற்கு ஆளுநர் இரங்கல்
செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணத்திற்கு ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"சௌந்தர்யா. ஏ அவர்களின் அகால மரணத்தால் வேதனையடைந்தேன். அவர் ஒரு இளம், பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி!"- ஆளுநர் ரவி pic.twitter.com/edNmJ4nU4n
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) July 26, 2024
Breaking News LIVE, July 26: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 81,552 கன அடியாக அதிகரிப்பு..!
Breaking News LIVE, July 26: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 81,552 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

