Bipin Rawat Demise: ‛3 நாட்கள் துக்கம்... அரசு விழாக்கள் ரத்து... மண்ணின் மைந்தனுக்கு உத்தர்காண்ட் மாநிலம் மரியாதை!
புனித ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் மறைவு, இந்தியா முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அவருக்கு இரங்கல் செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், அவர் பிறந்த உத்தர்காண்ட் மாநிலம், அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
देश के चीफ़ ऑफ डिफ़ेंस स्टाफ़ जनरल बिपिन रावत जी के निधन से पूरे भारतवर्ष में शोक की लहर है। उत्तराखण्ड सरकार ने पुण्य आत्माओं को श्रद्धांजलि देते हुए प्रदेश में तीन दिन के राजकीय शोक की घोषणा की है।#CDSBipinRawat #CDSRawat #CDS_Bipin_Rawat pic.twitter.com/gZrHgvHTZD
— Pushkar Singh Dhami (@pushkardhami) December 8, 2021
मैंने आज अपने पिता तुल्य संरक्षक और मार्गदर्शक को खोया है। जनरल बिपिन रावत का निधन उत्तराखण्ड और भारतवर्ष के लिए एक अपूरणीय क्षति है। दिवंगत श्रीमती मधुलिका रावत जी से भी हमें सदैव स्नेह प्राप्त हुआ। #CDSBipinRawat #CDSRawat pic.twitter.com/DQibEQyIg4