மேலும் அறிய

7 AM Headlines: இன்று 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு.. பைனலுக்குள் நுழைந்த ஹைதராபாத்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அளவிலும், இந்தியா அளவிலும் உலக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் 
  • நாம் தமிழரை தாண்டி பாஜக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுகிறேன் - சீமான் ஆவேசம்
  • சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
  • சவுக்கு சங்கர் வழக்கில் இரு அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு - 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை 
  • அரசு பேருந்துகளில் காவல்துறையினர் இலவசமாக பயணிப்பதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என அன்புமணி கோரிக்கை 
  • தமிழகத்தின் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
  • பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மகளிர் வாழ்வில் முன்னேற்றம் - தமிழ்நாடு அரசு பெருமிதம் 
  • வங்கக்கடலில் புயல் -9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 
  • நடிகர் கார்த்திக் குமார் பற்றி பேச பாடகி சுசித்ராவுக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • திருவள்ளுவர் மனிதப்பிறவி அல்ல, தெய்வீகமானவர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு 
  • வங்கக்கடலில் உருவான ராமெல் புயல் - தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • தமிழக டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு மே மாதத்தில் பீர் விற்பனை 30% அதிகரிப்பு
  • தொடரும் போக்குவரத்து துறை - போலீசார் மோதல் ; பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதால் முற்றும் பிரச்சினை
  • ஏற்காடு மலைப்பாதையில் ஹெல்மெட் அணிந்து சென்றால் மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு அனுமதி என அறிவிப்பு
  • குறைந்தது நீர் வரத்து - ஒரு வாரத்திற்கு பின் குற்றால அருவிகளில் குளிக்க மக்களுக்கு அனுமதி 

இந்தியா: 

  • மக்களவை தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு - 58 தொகுதிகளில் இன்று நடக்கிறது
  • வறுமையும், பிரச்சினைகளும் நிறைந்த இந்தியாவை காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி விமர்சனம் 
  • பாலிவுட் நடிகை லைலா கான் கொலை வழக்கில் அவரது வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை விதிப்பு 
  • அதிகளவில் பக்தர்கள் கூட்டம் - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 30 ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து
  • கேதர்நாத்துக்கு பக்தர்களை அழைத்து வந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு - 7 பக்தர்கள் உயிர் தப்பினர்
  • அரியானா அருகே வேன் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு 
  • தானே அருகே ரசாயன ஆலையில் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு 

உலகம்: 

  • பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு - 100 பேர் உயிரிழப்பு 
  • தஜிகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு 
  • தைவான் எல்லையில் 2வது நாளாக போர் பயிற்சி - சீனாவுக்கு குவியும் கண்டனம் 
  • லண்டனில் புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணை கடித்த குதிரை - வேடிக்கை பார்த்த குதிரைப்படை காவலர்கள் 

விளையாட்டு: 

  • ஐபிஎல் 2024 2வது பிளே ஆஃப் சுற்றில் ராஜஸ்தானை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது ஹைதராபாத்
  • டி20 உலகக்கோப்பை : பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு 
  • ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
Embed widget