மேலும் அறிய

7 AM Headlines: தமிழ்நாடு முழுவதும் மழை! பிரதமர் மோடிக்கு ராகுல் வைத்த செக் - இன்றைய ஹெட்லைன்ஸ்

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்து இருப்பதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் 
  • 9,10 வகுப்புகளை தொடர்ந்து 8 ஆம் வகுப்பு பாடத்திலும் இடம் பெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் 
  • கொடைக்கானலில் நாளை தொடங்குகிறது கோடை விழா - மழைக்கு மத்தியில் குவியும் சுற்றுலா பயணிகள் 
  • கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - மங்களூரு இடையே வாரந்திர சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே
  • தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி 
  • கடலூரில் கொடுத்த கடனை திரும்பி கேட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தம்பதியினர் கைது 
  • தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - மெயின் அருவியில் மக்கள் குளிக்க தடை 
  • தொடர் விபத்தை தொடர்ந்து தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடைபெறும் என தொழிலக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது 
  • தமிழகத்தில் மீண்டும் படையெடுக்கும் டெங்கு - வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு 
  • தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் 
  • விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் மலம் கலந்ததாக புகார் - விசாரணையில் அது தேனடை என தெரிய வந்ததால் பொதுமக்கள் நிம்மதி
  • சவுக்கு சங்கர் மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திருச்சி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு 
  • துறையூர் ஓங்கார குடில் குருநாதர் மறைவு - எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் 

இந்தியா:

  • காங்கிரஸ் கட்சி மத நல்லிணத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு 
  • கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 31 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • ராமர் எதிரிகளை தண்டிக்கவே இந்த தேர்தல் நடப்பதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பரப்புரை
  • ரூ.32 கோடி சிக்கிய விவகாரத்தில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலமை கைது செய்தது அமலாக்கத்துறை 
  • மக்களை மதத்தின் பெயரால் பாஜக தவறாக வழிநடத்துவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு 
  • ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு பிரதமராக மோடி இருக்க மாட்டார் என ராகுல் காந்தி நம்பிக்கை 
  • டெல்லி மதுபான கொள்கை வழக்கில் மனீஷ் சிசோடியாவின் காவல் நீட்டிப்பு 

உலகம்:

  • சுலோவேக்கியா பிரதமரை சுட்ட மர்ம நபர் - உயிருக்கு ஆபத்து இல்லை என தகவல் 
  • ஈரான் சிறை வைத்துள்ள 40 இந்திய மாலுமிகளை விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தல் 
  • சரிவை நோக்கி பொருளாதாரம் - சொகுசு கப்பலில் சீனா வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் இலவச விசா அறிவிப்பு 
  • சிங்கப்பூரின் பிரதமராக பதவியேற்றார் லாரன்ஸ் வாங்

விளையாட்டு: 

  • ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி 
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் - குஜராத் அணிகள் மோதல் 
  • டி20 உலகக்கோப்பை போட்டிக்காக அமெரிக்கா புறப்பட்ட வங்கதேச அணி 
  • பெடரேசன் கோப்பை போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
Embed widget