மேலும் அறிய

7 AM Headlines: இறுதியான திமுக கூட்டணி.. டெஸ்ட் போட்டியில் வென்ற இந்தியா.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ!

7 AM Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இங்கு காணலாம்.

தமிழ்நாடு:

  • மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு 
  • மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் இதுக்கீடு செய்த திமுக 
  • அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வந்த பெண் துறவியின் கார் இராமநாதபுரம் அருகே உடைப்பு - போலீசார் விசாரணை 
  • மக்களவை தேர்தலில் 21 இடங்களில் திமுக நேரடி போட்டியிடுகிறது - ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொ.ம. தே.க போட்டி 
  • திமுக கூட்டணியில் இணைந்ததால் கமல்ஹாசனின் அரசியல் சாயம் வெளுத்து விட்டது - பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சனம் 
  • தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு - தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் கைது
  • பிரதமர் வீடு திட்டத்தில் இல்லம் கிடைக்கப்பெறாத மதுரை சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு 
  • சென்னையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை 
  • மக்களவைத் தேர்தல்; கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தார் ஓபிஎஸ் 
  • தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் செயலி அறிமுகம்; 15 மணி நேரத்தில் 22 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக தகவல்
  • தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
  • இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 
  • சந்திரயான் 4 திட்டம்; ஒரே நேரத்தில் 2 செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம் 

இந்தியா: 

  • பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு - உணவுப்பொருட்கள் விலையை ஏற்ற ஹோட்டல் நிறுவனங்கள் முடிவு 
  • மைசூரு - சென்னை இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை - இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு 
  • உணவுப் பொருட்களின் விலை உயராமல் இருக்க உரிய நடவடிக்கை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு 
  • கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை 
  • கேரளாவில் கடலின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மரப்பாலம் உடைந்து விபத்து - 15 பேர் மருத்துவமனையில் அனுமதி 
  • டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் - இன்று ரயில் மறியல் செய்ய முடிவு 
  • நெருங்கும் மக்களவை தேர்தல்  - திடீரென பதவியை ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயல் 
  • ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக்கிற்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் 
  • நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தகவல் 

உலகம்: 

  • 71வது உலக அழகி போட்டி; செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூட்டினார்
  • பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு - 2வது முறையாக பதவியேற்கிறார்
  • தான்சானியாவில் கடல் ஆமை கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி 
  • அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழப்பு
  • நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் புகைப்படங்கள் பகிர்ந்த சிறுவனுக்கு மரண தண்டனை விதித்த பாகிஸ்தான்

விளையாட்டு: 

  •  இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி - இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது 
  • பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் குஜராத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றி - தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget