மேலும் அறிய
Advertisement
Mothers Day 2024 Wishes: உதிரத்தை பாலாக்கி என்னை உயர்த்தியவள்.. அம்மாவுக்கு வாழ்த்து சொல்லுங்க..
Mothers Day 2024 Wishes in Tamil: அன்னையர் தினத்தில் நமது அம்மாக்களுக்கு எப்படியான வாழ்த்துக்களை பறிமாறி கொள்ள வேண்டும் என்று இந்த செய்தி தொகுப்பில் சில வாழ்த்துகளை வழங்குகிறோம்.
இந்தியா உள்பட பல நாடுகளில் இன்று (மே 12ம் தேதி) அன்னையர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அன்னையர் தினத்திற்கு உங்களது அம்மாவிற்கு, தாயை போன்று உங்களுக்கு பாசத்தை அள்ளிக்கொடுக்கும் தெய்வங்களுக்கும் எப்படி வாழ்த்துகளை சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறீர்களா..? கவலையை விடுங்கள். உங்களுக்காகவே அன்னையர் தினத்தில் நமது அம்மாக்களுக்கு எப்படியான வாழ்த்துகளை பறிமாறி கொள்ள வேண்டும் என்று இந்த செய்தி தொகுப்பில் சில வாழ்த்துகளை வழங்குகிறோம்.
அதை மனதார எடுத்து உங்கள் அம்மாவிற்கு வாழ்த்துகளை வாரி வழங்குங்கள்..
உண்மையான கடவுள் அம்மா:
முதல் முகவரி:
உதிரத்தை பாலாக்கி:
இதயம் எழுதும் கவிதை நீ:
ஒரு தாயுக்கு ஈடாகுமா..?
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
செய்திகள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion