மேலும் அறிய

India Bank Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா? 3 நாட்களுக்குள் விண்ணப்பியுங்கள்! முழு விவரம்!

India Bank Recruitment: சென்னையில் உள்ள இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

India Bank Recruitment:  நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் ’Digital Officer' பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. சென்னையை தலமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்கள் செயல்பட்டுவரும் வங்கிகளில் பணிபுரிய டிஜிட்டல் அலுவலர்கள் காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பணி விவரம்:

Chief Digital Officer 

கல்வித் தகுதி:

டிஜிட்டல் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் B.E./ B.Tech மற்றும் MBA படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 35 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தகுதிகள் மற்றும் அனுபவம்:

Product Management/Project Management/ Analytics / AI/ ML/ Cloud மற்றும் வங்கியில் டிஜிட்டல் முறை பற்றித் தெளிவு இருக்க வேண்டும். மேலும் Banking & financial sector -இல் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்களை நேர்காணல், குழு விவாதம் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்டு அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.indianbank.in/

விண்ணப்பம் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம்:

Account Name : Engagement of Chief Digital Officer

Account Number : 7340439085

Bank & Branch : Indian Bank, Royapettah

Account Type : Current Account

IFSC Code : IDIB000R021

கவனிக்க..

விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது. 

நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (CDO), Indian Bank

Corporate Office, HRM Department, Recruitment Section

254-260, Avvai Shanmugham Salai,

Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.11.2022 

12 நாட்கள் கேசுவல் லீவ், 15 நாட்கள் கூடுதல் விடுப்பு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை https://www.indianbank.in/wp-content/uploads/2022/11/Detailed-Advertisement-for-engagement-of-Chief-Digital-Officer.pdf அறிவிப்பின் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க..

TN Weather: அடுத்த மூன்று மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Dinesh Karthik: அன்று வீரன்.. இன்று ஆசான்! கம்பீரை போல சாதிப்பாரா தினேஷ் கார்த்திக்! ஆர்சிபி வசமாகுமா மகுடம்?
Dinesh Karthik: அன்று வீரன்.. இன்று ஆசான்! கம்பீரை போல சாதிப்பாரா தினேஷ் கார்த்திக்! ஆர்சிபி வசமாகுமா மகுடம்?
Trump Vs Iran: டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...
டீலுக்கு ஒத்துக்கோ.. இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்...
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
Embed widget