மேலும் அறிய

Actor Sanjeev Sister | விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ், யாருடைய சகோதரர் தெரியுமா?

சரத்குமார் நடித்த ஐயா படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவியாக நடித்திருப்பார். ஆனால் இவர் இறந்த பிறகுதான் அந்த படம் வெளியானது. 

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவர் நடிகர் சஞ்சீவ். விஜய்யுடனான தனது நட்பு குறித்து பல தருணங்களில் அவர் பேசியிருக்கிறார். இருவருக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டு கால நட்பு என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடனான இவரது செல்ஃபிகளும் பிரபலம்.

சஞ்சீவ் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். இவர் மூலம் விஜய் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்த்திருந்த சுழலில் தற்போது சஞ்சீவ் குறித்தே யாரும் அறியாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சஞ்சீவ் சகோதரியும் ஒரு நடிகை. அவர் பெயர் சிந்து. பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் யாருக்கும் தெரியாத தகவல். நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள அன்பறிவு படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது பேசிய அந்த படத்தின் இயக்குநர் அஸ்வின், தான் சஞ்சீவின் உறவினர் என்று கூற, அப்போது பேசிய நடிகர் சஞ்சீவ், தனது அக்கா இறந்தவுடன் அவரது மகளை ஒரு நல்ல இடத்தில் கட்டிக்கொண்டுக்க வேண்டும் என்ற பொறுப்பு இருந்தது. தான் அஸ்வினை நினைத்து பெருமைப்படுவதாக கூறியிருந்தார்.

Actor Sanjeev Sister | விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ், யாருடைய சகோதரர் தெரியுமா?

சிந்து, ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். பழம்பெரும் நடிகரான மஞ்சுளா விஜயகுமாரின் சகோதரியான ஷியாமளாவின் மகள்  சிந்து, மகன் சஞ்சீவ். அருண்பாண்டியன் மற்றும் ராம்கி நடித்த இணைந்த கைகள் படத்தின் மூலம் அறிமுகமான சிந்து, தொடர்ந்து பட்டிக்காட்டு தம்பி, பரப்பரை, சின்னத்தம்மி, கிரி, பிஸ்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக சரத்குமார் நடித்த ஐயா படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவியாக நடித்திருப்பார். ஆனால் இவர் இறந்த பிறகுதான் அந்த படம் வெளியானது. 

Actor Sanjeev Sister | விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ், யாருடைய சகோதரர் தெரியுமா?

கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் தமிழ்நாடே ஸ்தம்பித்திருந்த நேரத்தில் பலரும் உதவிக்கரம் நீட்டினர். அந்த சமயத்தில், சுனாமியால் அவதிப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறால் அவதிப்பட்ட அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிந்து உயிரிழந்தார். 33 வயதில் சிந்து இறக்கும்போது அவரது மகளுக்கு ஒன்பது வயதுதான்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget