மேலும் அறிய

Rashmika Mandanna: என்னோட பிட்னஸ் ரகசியம் இதுதான்.. ராஷ்மிகா மந்தனா அள்ளித்தூவிய டிப்ஸ்!!

உங்களது வாழ்க்கையில் சத்தான உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் எப்போதும் சருமத்திற்கும், தலைமுடிக்கும் எந்த கெமிக்கல் இல்லாதப் பொருள்களையும் உபயோகிப்பது இல்லை என நடிகை ராஷ்மிகா மந்தணா தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராஷ்மிகா மந்தனா எந்த வேலை இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, உணவு முறைகளை முறையாக பின்பற்றுவதால் தான் உடலை பிட்னாகவும், ஸ்லிம்மாகவும் வைத்திருக்க முடிகிறது என இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் பிறந்து, தென்னிந்திய நடிகையாகவும், மாடல் அழகியாகவும் ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தணா. சிறு வயதில் இருந்து நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியிருந்தாலும், தெலுங்கு படமான கீதா கோவிந்தம்  திரைப்படத்தில் தான் பிரபலமானார். இப்படத்தைத் தொடர்ந்து பல சினிமா வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துவருகிறது. தமிழ் சினிமாவில் கார்த்திக் நடித்த சுல்தான் படத்தில் அறிமுகமானவர். இத்தனைப் படங்கள் நடிததிருந்தாலும் சமீபத்தில் புஷ்பா படத்தின் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார் நடிகை ராஷ்மிகா.

  • Rashmika Mandanna: என்னோட பிட்னஸ் ரகசியம் இதுதான்.. ராஷ்மிகா மந்தனா அள்ளித்தூவிய டிப்ஸ்!!

இவர் பார்ப்பதற்கு கியூட் ஆக இருப்பதோடு, தனது உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பாராம். குறிப்பாக எத்தனை பிஸியான நேரத்திலும் உடல் பயிற்சி செய்யும் பழக்கத்தை ஒரு போதும் இவர் கைவிட்டது இல்லை என்று கூறப்படுகிறது. இவரது இச்செயல் மற்ற திரைத்துறையில் இருக்கும் நிறைய பெண்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைகிறது என்றே கூறலாம். இந்நிலையில் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் என்ன உடற்பயிற்சி செய்கிறேன். இதற்காக என்னவெல்லாம் செய்கிறேன் என்பது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ இந்தப்படத்தை வெளியிட எனக்கு அனுமதி இருக்கிறதா? என்று எனக்குத் தெரியவில்லை. உங்களில் பலருக்கு இதுபிடிக்கவும் செய்யாது ஆனால் உங்களது உடற்பயிற்சியின் இலக்குகளுக்கானத் திறவுகோல் என்பதால் இதனைப்பதிவிடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும்  நீங்கள் உடற்பயிற்சியுடன், பிசியோ, உணவு முறை, உங்களது எண்ணம் போன்றவற்றை நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும் ஆனால் என் அனுப்பவத்தில் இதனை நான் உணர்ந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ராஷ்மிகா உடலை பிட்டாகவும், ஒல்லியாகவும் வைத்திருக்க அதிகம் விரும்புவதால் தினமும் காலை எழுந்ததும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிகளுக்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்குகிறார். மேலும் குறைந்தபட்சம் 4 நாள்களாவது கிக்பாக்ஸிங், ஸ்கிப்பிங், டான்சிங், ஸ்பின்னிங், யோகா, வாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதோடு மூட்டுகளைவலிமைப்படுத்துவதற்கான ஹாஃப் நீலிங் பேண்ட் ரோஸ், புஷ்  அப் போன்ற பயிற்சிகளை மேற்கொள்கிறார் இதனால் எப்போதும் ஆரோக்கியமாகவும், உடலை பிட்னஸாகவும் வைத்திருக்கிறார்.

  • Rashmika Mandanna: என்னோட பிட்னஸ் ரகசியம் இதுதான்.. ராஷ்மிகா மந்தனா அள்ளித்தூவிய டிப்ஸ்!!

இதோடு சத்தான உணவுகள் மற்றும் எப்போதும் சருமத்திற்கும், தலைமுடிக்கும் எந்த கெமிக்கல் பொருள்களையும் உபயோகிப்பது இல்லை எனவும் அவரே தெரிவித்துள்ளார்.  இவ்வாறு தன்னுடைய எப்போதும் பிட்டாக வைத்திருக்க முயலும் ராஷ்மிகா அனைவருக்கும் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார். பல்வேறு மொழிகளில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா, விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
Embed widget