மேலும் அறிய

Lal Salaam Rajini wishes: ”மொய்தீன் பாயாக உங்களை சந்திக்க வருகிறேன்... குதாஃபிஸ்” - வீடியோ வெளியிட்ட ரஜினி

”வரும் பொங்கலுக்கு லால் சலாம் படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். மொய்தீன் பாயாக...குதாஃபிஸ்” என்ற ரஜினி..!

Lal Salaam Rajini wishes: வரும் பொங்கலுக்கு மொய்தீன் பாய் உங்களை சந்திப்பார் என நடிகர் ரஜினி தீபாவளி வாழ்த்துடன் கூறியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். திருவண்ணாமலையை நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்தை லைகா சார்பில் சுபாஷ்கரன் தயாரிள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவான லால் சலாம் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. 

இதன் படப்பிடிப்புகள் பெங்களூரு, ஐதரபாத், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. படத்தில் முக்கிய கேரக்டரில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். முன்னதாக ரஜினியின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. இந்த நிலையில் இன்று ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொண்ட ரஜினி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ”வரும் பொங்கலுக்கு லால் சலாம் படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். மொய்தீன் பாயாக...குதாஃபிஸ்” என கூறியுள்ளார். 

தீபாவளியை பண்டிகையை ஒட்டி பால் சலாம் படத்தின் டீசரை வெளியாகியுள்ளது. அதில், பாகிஸ்தான், இந்தியா என்ற பெயரில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. லால் சலாம் டீசரைத் தொடர்ந்து விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல், லால் சலாம் ஆடியோ லான்ச் ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்படவுள்ளதாம். பொங்கல் பண்டிகை கொண்டாடத்தின் ரேஸில் லால் சலாம், தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்கள் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Lal Salaam Teaser: கிரிக்கெட்டில் மதம்.. மொய்தீன் பாயாக தட்டிக் கேட்க வரும் ரஜினி.. ‘லால் சலாம்’ டீசர் வெளியீடு!

ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி..விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும் என்ற கமல்..!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Breaking News LIVE, JULY 15:தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Breaking News LIVE, JULY 15: தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | டெல்லி பறக்கும் EPSமாறும் காட்சிகள்?புதுதெம்பில் ஸ்டாலின்Police Pocso Arrest | சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் காவலர் கைது அதிரடி காட்டிய SP மீனாHaridwar Bus Accident | அன்பே சிவம் பட பாணியில்..நடந்த விபத்து...ஹரித்வாரில் பயங்கரம்Rahul Thanks MK Stalin | ’’நன்றி ஸ்டாலின்! நீங்க தான் BEST’’ பாராட்டிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Breaking News LIVE, JULY 15:தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Breaking News LIVE, JULY 15: தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Mohan G : கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!
Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!
Embed widget