மேலும் அறிய

AL PACINO: 29 வயது காதலி கர்ப்பம்.. 4வது குழந்தைக்கு அப்பாவாகும் 83 வயது ஹாலிவுட் நடிகர் - ரசிகர்கள் கடும் விமர்சனம்

பிரபல ஹாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆல்ஃபிரடோ ஜேம்ஸ் "அல்" பசினோ 4வது முறையாக அப்பாவாக போகும் தகவல் ஒட்டுமொத்த திரையுலகினர் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

பிரபல ஹாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆல்ஃபிரடோ ஜேம்ஸ் "அல்" பசினோ 4வது முறையாக அப்பாவாக போகும் தகவல் ஒட்டுமொத்த திரையுலகினர் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

1969 ஆம் ஆண்டு வெளியான மீ நடாலியா என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டின் தடம் பதித்த அல் பசீனோ உலகளவில் நடிப்பின் அசுரனாக வலம் வந்தார். இவர் 1972 ஆம் ஆண்டு நடித்து வெளியான தி காட்ஃபாதர் படத்தில் நடித்ததால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். இந்த படத்தில் மார்லன் பிராண்டோவின் மகனாக அவர் நடித்திருந்தார். 

மேலும் The Panic in Needle Park, The Godfather Part II,Scarface,Revolution,Sea of Love, The Godfather Part III, Frankie and Johnny, Scent of a Woman, City Hall,  Insomnia, The Merchant of Venice. Jack and Jill, Hangman, The Humbling,  Once Upon a Time in Hollywood, The Irishman என 50க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் அல் பசீனோ நடித்துள்ளார். மேலும் 7 ஆவணப்படங்களிலும், 5 டிவி சீரியல்களில் இவர் தனது கேரியரில் நடித்துள்ளார். அடுத்ததாக ஜானி டெப் இயக்கப்போகும் படத்திலும் அல் பசீனோ நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் 1988 ஆம் ஆண்டு ஜன் டர்னட் என்பவரை காதலித்து அல் பசீனோ திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கை ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் 8 ஆண்டுகள் காலம் கழித்து 1997 ஆம் ஆண்டு பிவர்லி டி ஏஞ்சலோ எனும் ஹாலிவுட் நடிகையை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் இந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது.  தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு லூசிலா போலக் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அல் பசீனோ 2018 ஆம் ஆண்டு 3வது மனைவியையும் விவாகரத்து செய்தார். 

இப்படியான நிலையில் தற்போது 29 வயது ஹாலிவுட் நடிகையான நூர் அல்ஃபலாவுடன் இல்லற வாழ்க்கை நடத்தி வரும் அல் பசீனோ தற்போது அப்பாவாக போகிறார். இன்னும் 2 மாதங்களில்  நூர் அல்ஃபலா குழந்தை பெற்றெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அல் பசீனோவின் முதல் மனைவிக்கு பிறகு குழந்தைக்கு தற்போது 33 வயதாகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு உணவகம் ஒன்றில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததன் மூலம் இவர்களின் மண வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்தது.

அல் பசினோவும் நூர் அல்ஃபல்லோவும் கொரோனா தொற்று பரவிய நாட்களில் இருந்தே பழகி வந்துள்ளனர். அதேசமயம் அல்ஃபல்லோ இதுவரை அதிக வயதுடைய நபர்களுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார். அவர் பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் வசதியானவர்களுடன் தான் இதுவரை டேட் செய்துள்ளார். அதனால் தான் வயதை பொருட்படுத்தாமல் தன் அப்பாவை விட அதிக வயதுள்ள அல் பசினோவுடன் அல்ஃபல்லோ இல்வாழ்க்கை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அல் பசினோவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Embed widget