மேலும் அறிய

Rasipalan: மிதுனத்துக்கு ஜெயம், கடகத்துக்கு கனிவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

Today Rasipalan: ஜூன் மாதம் 22ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 22.06.2024 

கிழமை: சனி

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

செயல்களில் இருந்த மந்த தன்மை விலகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக பணிகளில்  பொறுப்புகள் மேம்படும். வேலை ஆட்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். களிப்பு நிறைந்த நாள்.

ரிஷபம்

செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் நடைபெறும். சகோதரர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள். 

மிதுனம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் அகலும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள். 

கடகம்

மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தேக நலனில் கவனம் வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிறு சிறு வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். சலனமான சிந்தனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். கனிவு வேண்டிய நாள்.

சிம்மம்

பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வருவாயில் இருந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாறுபட்ட சுழல்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். பாசம் நிறைந்த நாள்.

கன்னி

திட்டமிட்ட காரியங்களை மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். பகை விலகும் நாள்.

துலாம்

நினைத்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் முடியும். தந்தை வழியில் ஆதரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவுகளுடன் சுமுகமான சூழல்கள் அமையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த வரவுகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். தோற்றப்பொழிவில் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் மறையும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.

தனுசு

ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு சார்ந்த காரியத்தில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சூழல்கள் உருவாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். குழப்பம் விலகும் நாள்.

மகரம்

நினைத்த சில பணிகள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

கும்பம்

மனதில் நினைத்த காரியங்கள் கைக்கூடும். மூத்த உடன் பிறப்புகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பழைய நண்பர்கள் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். சேமிப்பு குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள். 

மீனம்

மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அனுபவம் கிடைக்கும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
Embed widget