மேலும் அறிய
Advertisement
Pubg Madan News: சிறையில் சொகுசு வாழ்க்கைக்கு லஞ்சம்? - ஆடியோவால் சிக்கும் பப்ஜி மதன்
Pubg Madan News: பப்ஜி மதனுக்கு சிறையில் வசதிகள் செய்துத் தர அவரது மனைவி கிருத்திகாவிடம் அதிகாரி செல்வம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து, மதனுக்கு சிறையில் வசதி செய்து தர கிருத்திகாவிடம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புழல் சிறையின் உதவி ஜெயிலர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டார்.
Tags :
Tamil News Abp Nadu Madan Pubg Madan Pubg Madan Case PUBG Madan Arrest Pubg Madan News Madan Pubg Live Madan Pubg Pubg Madan Wife Madan Op Pubg Pubg Madan Live Pubg Madan Wife Kiruthika Pubg Madan Wife Audio Madan Op News Pubg Madan Arrested Madan Op Arrested Pubg Madan Wife Arrests Pubg Madan Wife Arrested Pubg Madan Wife Interview Madan News Madan Audio Madan Op Issue Pubg Madan Wife Audio Leaked Prison Official Suspended After Wife's Audio Leakஅரசியல்
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Mohan Bhagwat on Modi | ”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!
One Nation One Election | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP Lakshmanan
Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்
CT Ravi Arrest | ”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion