மேலும் அறிய

IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!

IPL Auction 2025 Unsold Players List: ஐ.பி.எல். ஏலத்தில் டேவிட் வார்னர், வில்லியம்சன், ஷர்துல் தாக்கூர் என பலரும் ஏலம் போகாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிகலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும்  ஐ.பி.எல். தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டிற்கான ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நேற்றும், இன்றும் நாளையும் ஏற்படுத்தி வருகிறது.

இரண்டு நாட்களில் இதுவரை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த பல வீரர்களை எதிர்பாராத பல அணிகள் தங்கள் வசம் இழுத்துள்ள நிலையில், உலக கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறந்த பல வீரர்களை யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்த நிலையில், இந்த இரண்டு நாட்களில் ஏலத்தில் விலை போகாத வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.

பேட்ஸ்மேன்கள்:

  • டேவிட் வார்னர் – 2 கோடி
  • தேவ்தத் படிக்கல் – 2 கோடி
  • கனே வில்லியம்சன் – 2 கோடி
  • கிளென் பிலிப்ஸ் – 2 கோடி
  • ரஹானே – 1.50 கோடி
  • மயங்க் அகர்வால் – 1 கோடி
  • ப்ரித்வி ஷா – 75 லட்சம்

பந்துவீச்சாளர்கள்:

  • முஜீப் உர் ரஹ்மான் – 2 கோடி
  • அடில் ரஷீத் – 2 கோடி
  • அகில் ஹொசைன் – 1.50 கோடி
  • கேசவ் மகாராஜ் – 75 லட்சம்
  • பியூஷ் சாவ்லா – 50 லட்சம்
  • கார்த்திக் தியாகி – 40 லட்சம்

ஆல் ரவுண்டர்கள்:

  • ஷர்துல் தாக்கூர் – 2 கோடி
  • டேரில் மிட்செல் - 2 கோடி

விக்கெட் கீப்பர்கள்:

  • ஜானி பார்ஸ்டோ – 2 கோடி
  • ஷாய் ஹோப் – 1.25 கோடி
  • அலெக்ஸ் கேரி – 1 கோடி
  • கே.எஸ்.பரத் – 75 லட்சம்

ஏலத்தில் விலை போகாத வீரர்களில் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் அணிக்காக முதன்முறையாக கோப்பையை வென்று தந்த கேப்டன் ஆவார். இவர் மட்டுமின்றி வில்லியம்சன், மயங்க் அகர்வால், ரஹானே கேப்டன்களாக இருந்தவர்கள். ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், ஜானி பார்ஸ்டோ ஆட்டத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள். குறிப்பாக, பார்ஸ்டோ அதிரடி மன்னனாக திகழ்பவர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
Embed widget