மேலும் அறிய

ICC:மகளிர் டி 20 உலகக் கோப்பை - இனி எல்லாருக்கும் ஒரே பரிசு தொகை தான்! அசத்தல் அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆடவர் அணிக்கு சமமான பரிசுத்தொகையை மகளிர் அணிக்கும்  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை:

மகளிர் டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெறுபவர்களுக்கு 2.34 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.  இது 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பட்டத்தை வென்றபோது ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை விட 134 சதவீதம் அதிகமாகும் என்று ஐசிசி கூறியுள்ளது. 

கடந்த ஆண்டு  ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா , 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசைப் பெற்றது. முன்னதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 ஐசிசியின் முதல் நிகழ்வாக இருக்கும். இதில் பெண்கள் தங்கள் ஆடவர் அணியைப் போலவே பரிசுத் தொகையைப் பெறுவார்கள்.

ICC:மகளிர் டி 20 உலகக் கோப்பை - இனி எல்லாருக்கும் ஒரே பரிசு தொகை தான்! அசத்தல் அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி

View this post on Instagram
 
A post shared by ICC (@icc)

இது விளையாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்" என்று கூறியுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ம் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்

மேலும் படிக்க: India vs Bangladesh:டெஸ்ட் கிரிக்கெட் - ஆதிக்கம் செலுத்தும் இந்தியா! திருப்பி அடிக்குமா வங்கதேசம்? இதுவரை எப்படி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்

TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்

மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி

Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Embed widget