மேலும் அறிய

Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue

கேரளாவில் பேருந்து பயணத்தின் போது சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர் மற்றும் அது தொடர்பாகப் புகார் அளித்த பெண் கைது செய்யப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்த தீபக் என்ற நபர், அருகில் இருந்த ஒரு சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதனை அதே பேருந்தில் பயணித்த ஷிம்ஜிதா என்ற பெண் தட்டிக்கேட்டதுடன், அந்த நபரை வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றினார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, தீபக்கின் தாயார் அளித்த புகாரின் பேரில், ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி ஷிம்ஜிதாவை கேரளப் போலீஸார் கைது செய்தனர். 
மேலும் பலர் ஷிம்ஜிதாவை கடுமையாக திட்டித்தீர்த்தன. நம்முடைய சமுதாயத்தில் பெண்களுக்கு எப்போதுமே சட்டம் ஆதரவாக தான் இருக்கிறது நிறைய பெண்கள் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் சமூகவளைதளத்தில் திட்டித்தீர்தனர். 

இந்தச் செய்தியைப் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாடகி சின்மயி, இந்த விவகாரத்தில் நிலவும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை விட, குற்றம் சாட்டப்பட்ட நபருக்குக் கிடைக்கும் அனுதாபங்கள் குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், பேருந்தில் ஒரு சிறுமியிடம் ஒரு ஆண் அத்துமீறி நடந்து கொள்கிறான். இதை வீடியோ எடுத்த ஒரு பெண், அந்த ஆணை அடித்து உங்க வீட்டில் பெண்கள் இல்லையா.. உன் அம்மா, அக்காவிடம் இப்படி நடந்துக்கோ என அடிக்கிறார்.

இந்த ஆண் செய்த தவறை அந்த பெண் அம்பலப்படுத்தியதற்காக அவர் தற்கொலை செய்துக்கொண்டால் அவருக்கும் அனுதாப வீடியோ பரிதாபங்கள் சேனலில் வரும் தானே?" என்ற கேள்வியை எழுப்பினார். சின்மயியின் இந்தப் பதிவு தற்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்தியா வீடியோக்கள்

கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: சொன்னதை செய்து காட்டிய மு.க.ஸ்டாலின்.. 3 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!
MK Stalin: சொன்னதை செய்து காட்டிய மு.க.ஸ்டாலின்.. 3 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget