மேலும் அறிய

Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்

கேரள மாநிலம் ஒற்றப்பாலம் பகுதியில் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஒருவர் கூட செல்போனை எடுத்து வீடியோ எடுக்காமல் அனைவரையும் துரிதமாக காப்பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.

கேரள மாநிலம் ஒற்றப்பாலம் பகுதியில் சுமார் 35 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென எஞ்சினில் தீப்பற்றிய நிலையில் ஓடும் பேருந்து பற்றி எரியத் தொடங்கியது.  பேருந்தை நிறுத்தியும் பேருந்தின் முன்கதவு பழுது ஏற்பட்டு திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் வெளியேற முடியாமல் பதற்றமடைந்தனர். பின்னர் அருகில் இருந்த டெலிவரி ஊழியர் ஓடிவந்து கதவை உடைத்து பயணிகளை வெளியேற செய்தார். பின்னர் சாலையில் இருந்த நபர்கள் அருகில் கடையில் இருந்த நபர்கள் என அனைவரும் தீயணைப்பான் கருவிகளுடன் வந்து 45 விநாடிகளில் அனைத்து பயனிகளையும் பேருந்தை விட்டு வெளியேற்றியதோடு நெருப்பையும் அணைத்தனர். 

இந்த விபத்து குறித்த காட்சிகள் சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒருவர் கூட கையில் செல்போனை எடுத்து வீடியோ எடுக்காமல், துரிதமாக செயல்பட்டு நிலைமையை சீராக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்த கேரள எம்பி ஜான் பிரிட்டாஸ், யாரும் இந்து முஸ்லிம் பாகுபாடு பார்க்கவில்லை..கையில் செல்போனுடன் நிற்கவில்லை என இச்சம்பவம் குறித்து மனம் நெகிழ்ந்துள்ளார்

செய்திகள் வீடியோக்கள்

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மனைவியின் கள்ளக் காதல் !! கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்
மனைவியின் கள்ளக் காதல் !! கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்
Thiruchendur Temple : திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
அரசாங்க கஜானாவைக் காலி செய்யும் பகல் கொள்ளை; கனிம வள முறைகேட்டில் செயல்படும் டிரேடர்ஸ் மீது பாயுமா ஆக்ஷன்?
அரசாங்க கஜானாவைக் காலி செய்யும் பகல் கொள்ளை; கனிம வள முறைகேட்டில் செயல்படும் டிரேடர்ஸ் மீது பாயுமா ஆக்ஷன்?
Chennai Power Cut: சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!
Arunraj Vs Udhayanidhi: “சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
“சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகதை இல்லை“: உதயநிதியை விளாசிய அருண்ராஜ்
Thiruchendur Temple : திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
Chennai Power Cut: சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னையில ஜூன் 18-ம் தேதி(18.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
தலைகீழாக மாறப்போகுது நம்ம சென்னை! விஜய் சர்க்காரின் '3வது மாஸ்டர் பிளான்' மிரட்டல் அப்டேட்
தலைகீழாக மாறப்போகுது நம்ம சென்னை! விஜய் சர்க்காரின் '3வது மாஸ்டர் பிளான்' மிரட்டல் அப்டேட்
Embed widget