மேலும் அறிய
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
"பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய எம்ஜிஆர் அதிமுக கட்சி, வருகின்ற தேர்தலில் விஜய் கட்சிக்கு ஆதரவளிப்பதாக, எம்ஜிஆர் அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்."

ஆர்.வீ. ரஞ்சித்குமார்
Source : ABP Nadu
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன், துவக்கிய புதிய கட்சியான எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழா நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் செயலாளர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் பேசுகையில், "வருகின்ற தேர்தலில் விஜய் அண்ணன் நிச்சயமாக ஜெயிப்பார்கள். எதற்காக அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். ஆனால் ஊழல் கட்சி ஊழல் இல்லாத, ஆட்சி அது மாதிரி சொல்வதற்கு யாரும் இல்லை. அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே. அதில் என்ன தவறு இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























