மேலும் அறிய

ஹோலி பண்டிகை ஸ்பெஷல்: பெங்களூருவில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

பெங்களுருவில் இருந்து ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு தென்மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் சேவையை அதிகம் பயன்படுத்தும் பயணிகளுக்காக ரயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

ஹோலி பண்டிகை ஸ்பெஷல்: பெங்களூருவில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த நிலையில், பெங்களுருவில் இருந்து ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு தென்மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக பெங்களூரு, கலாபுரகி, பிதார் மற்றும் கொல்கத்தா இடையே மக்கள் எளிதாகப் பயணிக்க உதவும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளுக்கு அதிக தேர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இதன் மூலம் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் வீடுகளுக்கு அல்லது பண்டிகை இடங்களுக்குச் செல்ல முடியும். அதன்விவரங்கள் பின்வருமாறு,

ஹோலி பண்டிகை ஸ்பெஷல்: பெங்களூருவில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

  • வண்டி எண் 06539 எஸ்.எம்.வி.டி பெங்களூரு-பிதர் இருவார விரைவு சிறப்பு ரயில், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுகிறது, இது மார்ச் 29 வரை இயக்கப்படும்.
  • வண்டி எண் 06540 பிதர்-எஸ்.எம்.வி.டி பெங்களூரு இருவார விரைவு சிறப்பு ரயில், சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை இயக்கப்படுகிறது, இது மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வண்டி எண் 06207 பெங்களூரு கன்டோன்மென்ட்-கலாபுராகி வாராந்திர விரைவு சிறப்பு ரயில், சனிக்கிழமை இயக்கப்படுகிறது, இது மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வண்டி எண் 06208 கலாபுராகி-பெங்களூரு கன்டோன்மென்ட் வாராந்திர விரைவு சிறப்பு ரயில், ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுகிறது, இது மார்ச் 29 வரை இயக்க நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வண்டி எண் 02863 சந்த்ராகாச்சி-யெலஹங்கா வாராந்திர விரைவு சிறப்பு ரயில், வியாழக்கிழமை இயக்கப்படுகிறது, இது மார்ச் 26 வரை இயக்கப்படும்.
  • வண்டி எண் 02864 யெலஹங்கா-சந்த்ராகாச்சி வாராந்திர விரைவு சிறப்பு ரயில், சனிக்கிழமை இயக்கப்படுகிறது, இது மார்ச் 28 வரை இயக்க நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வண்டிஎண் 06565 SMVT பெங்களூரு - மால்தா டவுன் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் (ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி வழியாக) பிப்ரவரி 22, மார்ச் 01 மற்றும் 08, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று SMVT பெங்களூரிலிருந்து 23.40 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06566 மால்தா டவுன் - SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் (காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக) பிப்ரவரி 25, மார்ச் 04 மற்றும் 11, 2026 (புதன்கிழமை) அன்று மால்தா டவுனிலிருந்து 16.00 மணிக்கு புறப்படும்.

தலைப்பு செய்திகள்

எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget