மேலும் அறிய
IPL 2023 : ஹாரி ப்ரூக் சதத்தால் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐ.பி.எல் 2023
1/5

ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி எதிர்கொண்டது.
2/5

இப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி ஹாரி ப்ரூக்கின் அபார ஆட்டத்தால் அவர் சதம் அடிக்க அணி 229 ரன்களை குவித்தது.
3/5

கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் சொர்ப ரன்களில் வெளியேற அந்த அணி இலக்கை அடைய தடுமாறியது.
4/5

நிதிஷ் ரானா மற்றும் ரிங்கு சிங் சிறப்பாக ஆடினாலும் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே எடுத்தது.
5/5

இதனால் ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் அந்த அணி பெறும் இரண்டாவது வெற்றி ஆகும்
Published at : 15 Apr 2023 12:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion