மேலும் அறிய
MSD Viral Pics: ட்விட்டரில் டிரெண்டாகும் #DhoniBdayFestBegins

மகேந்திர சிங் தோனி
1/6

7 DAYS TO GO என தோனியின் பிறந்தநாளுக்காக தெறி வீடியோ எடிட்களும், ரைட்-அப்களும் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன.
2/6

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது.
3/6

'Common DP', ’Common Cover Pic', 'Common Whatsapp Status' என இன்று முதல் தோனி பர்த்டே செலிபிரேஷன்ஸ் ஆரம்பமாக, சமூக வலைதள பக்கங்கள் களைக்கட்டுகின்றது.
4/6

தோனியின் மாஸ் இன்னிங்ஸ்களை ரிப்பீட் மோடில் ஓடவிட்டு வெயிட்டிங்கை வெறியேற்ற ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்
5/6

கிரிக்கெட்டையும் தாண்டி, தோனியை கொண்டாட பல காரணங்கள் இருக்கின்றன.
6/6

அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே தோனி!
Published at : 01 Jul 2021 09:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion