மேலும் அறிய
WPL : மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் வெற்றிக் கோப்பையை வெல்ல போது யார்?
நாளை மாலை நடக்கவிருக்கும், மகளிர் ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
1/6

மகளிர் ஐபிஎல் தொடரில் இரண்டு முறை மோதிக்கொண்ட மும்பை அணியும் டெல்லி அணியும், தலா ஒரு முறை வென்றது.
2/6

பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளது.
3/6

டெல்லி அணியை பொறுத்தவரையில் மெக் லென்னிங் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்.
4/6

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஆலிஸ் கேப்ஸி மற்றும் ஜெஸ் ஜோனாசென் ஆல் ரௌண்ட்ர்களாக ஜொலிக்கின்றனர்.
5/6

டெல்லி அணியை சார்ந்த ஷாபாலி வர்மா மும்பை அணிக்கு அச்சுறுத்தல் கொடுப்பார் என்று எதிர்ப்பார்ப்பு உள்ளது.
6/6

நாளை மாலை 7:30 மணிக்கு நடக்கவிருக்கும் இறுதி போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Published at : 25 Mar 2023 04:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion