மேலும் அறிய
Shardul Thakur : மனைவிக்கு அன்பு பொங்க பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஷர்துல் தாக்கூர்!
Shardul Thakur : இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூர் தன் மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ஷர்துல் தாக்கூர்
1/6

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக செய்லபட்டு வருபவர் ஷர்துல் தாக்கூர்.
2/6

இவர் கடந்த ஆண்டு தன் நீண்ட நாள் காதலியான மிதாலியை திருமணம் செய்து கொண்டார்
3/6

இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
5/6

”இனிய 30வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே ” என்ற வாழ்த்தையும் பதிவிட்டுள்ளார்.
6/6

ஷர்துலின் மனைவி மித்தாலிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 11 Dec 2023 02:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion