மேலும் அறிய

Dragon Box Office : குட்டி பையன் ரூபத்தில் வந்த டீமன்...டிராகன் பட 3 நாள் வசூல்

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் மூன்று நாளில் 50 கோடிகளை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

டிராகன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகியது. அனுபவமா பரமேஸ்வரன் , காயடு லோஹர் , மரியம் ஜார்ஜ் , விஜே சித்து , மிஸ்கின் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது

டிராகன் பட வசூல்

கோமாளி, லவ் டுடே ஆகிய இரு படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து கமர்சியல் வெற்றிகளை கொடுத்தார். இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் இரண்டே படங்களில் பல இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார் பிரதீப். சுமார் ரூ 37 கோடி பட்ஜெட்டில் உருவான டிராகன் திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் படம் 100 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை படத்தின் தயாரிப்பு நிறுனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது

அதன்படி தமிழ் நாட்டில் டிராகன் படம் 3 நாளில் 24.9 கோடியும் , ஆந்திரா மற்றும் தெல்ங்கானாவில் ரூ 6.25 கோடியும் கேரளா, கர்னாடகா மற்றும் வட மாநிலங்களில் 6.25 கோடியும் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் இப்படம்14.7 கோடி வசூலித்துள்ளது. 

கோலிவுட்டின் அடுத்த ஸ்டார்

தமிழ் சினிமாவில் தற்போது பல வளர்ந்து வரும் நடிகர்கள் உள்ளார்கள். ஹரிஷ் கல்யாண் , கவின் , மணிகண்டன் என இளம் நடிகர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். ஆனால் இந்த நடிகர்கள் பல வருடங்கள் சினிமாவில் இருந்து கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்தும் இவர்களின் படங்களுக்கு மிக மெதுவாக தான் ரசிகர் கவனம் கிடைக்கிறது. ஆனால் இரண்டே படங்களில் பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் பெற்றிருக்கும் ஆதரவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக இதுவரை அவர் நடித்த படங்களும் சரி இயக்கிய படங்களும் சரி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைகின்றன. கோலிவுட்டில் அடுத்த ஸ்டார் பிரதீப் என்றும் பலர் பேசத் தொடங்கிவிட்டார்கள். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget