மேலும் அறிய
Shane Warne Farewell: கண்ணீர் மல்க நடைபெற்ற ஷேன் வார்னேவின் ஃபேர்வெல் புகைப்படங்கள்

ஷேன் வார்னே ஸ்டாண்ட்
1/6

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உடல்நல குறைவால் கடந்த மார்ச் 4-ம் தேதி உயிரிழந்தார்
2/6

52 வயதான அவரது மறைவுக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்தனர்
3/6

இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று அவருக்கு ஃபேர்வெல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது
4/6

கிரிக்கெட் ஜாம்பவான்கள், 50000 ரசிகர்கள் முன்னிலையில் வார்னேவுக்கு வழிஅனுப்பும் விழா அனுசரிக்கப்பட்டது
5/6

மெல்போர்ன் மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டிற்கு ‘ஷேன் வார்னே ஸ்டாண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது
6/6

ஷேன் வார்னேவின் குழந்தைகள் இந்த ஸ்டாண்டை திறந்து வைத்தனர்
Published at : 30 Mar 2022 07:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement